Publisher: பாரதி பதிப்பகம்
ரோமாபுரியோடு தமிழ்நாடு வாணிகத் தொடர்புடையது மட்டுமன்று, இன்னும் சொல்லப்போனால் அதற்கு முந்தி மொழித் தொடர்பே உடையது, ரோமாபுரிப் பாண்டியனுடைய கதை இது. இதைத் திறம்பட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள், இதைப் பார்க்கும்போது இவர்கள் பிறப்பிலேயே இதற்குரிய திறன் அமைந்தவர்கள் என்று நினைக்கும்ப..
₹500
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
தேவன் நாவல்களில் லக்ஷ்மி கடாட்சம் தனித்துவமானது.மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ ,அத்தனையையும் இந்நாவலில் காணலாம்.நட்புக்கு வேங்கடாச்சலம் ,பெருந்தன்மைக்கு கோவிந்தன் ,குரூரத்துக்கு நடராஜப்பிள்ளை ,கபடத்துக்கு சாரங்கபாணி,மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்..
₹746 ₹785
Publisher: உயிர்மை பதிப்பகம்
‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்..
₹285 ₹300
Publisher: அழிசி பதிப்பகம்
ஜெயராமனின் கதைகளின் மிக முக்கியமான குணாம்சம், நிகழ்வுகளை வரிசையாகக் கட்டமைக்காமல் முன்னும் பின்னும் நகர்ந்து போய் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட வாழ்வு முறையிலேயே அவரின் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. நிகழ்வுகள், காட்சிகள், வருணனைகள் என அவர் அடுக்கிக் காண்பிக்கும் அல்லது கலைத்துப்போடும் அழகு அலாதியான..
₹105 ₹110
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும் கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்..
₹95 ₹100
Publisher: Westland Publications
வாயுபுத்ரர் வாக்குசிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்னையான விரோதிக்கு எதிராய், நீல..
₹569 ₹599